மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

ஆண்டு இல்லாமல் மாதம் அல்லது நாள் மட்டும் கொடுத்தும் தேடலாம்.

ஆண்டு இல்லாமல் மாதம் அல்லது நாள் மட்டும் கொடுத்தும் தேடலாம்.

மொத்தம் 12 விபரங்கள்

துரைசிங்கம் புஸ்பகலா

கப்டன் அங்கயற்கண்ணி

துரைசிங்கம் புஸ்பகலா

மண்கும்பான், யாழ்ப்பாணம்

10/05/1973 - 16/08/1994

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்

பகிர்

முத்துலிங்கம் ஜெனகன்

கப்டன் அறிவரசன்

முத்துலிங்கம் ஜெனகன்

வேலணை, யாழ்ப்பாணம்

07/08/1978 - 30/12/1999

ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் யாழ். கிளாலிக் கடல் நீரேரிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

கிருஸ்ணபிள்ளை கமலரஞ்சினி

வீரவேங்கை "மாவீரர்" தமயா

கிருஸ்ணபிள்ளை கமலரஞ்சினி

வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.

31/05/1984 - 12/05/2009

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

பகிர்

சந்திரசேகரம் துஷிதராதேவி

வீரவேங்கை "மாவீரர்" நிலா

சந்திரசேகரம் துஷிதராதேவி

வவுனியா

26/11/1982 - 01/04/2009

முல்லை மாவட்டம், சாளைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

பர்ணாந்து சில்வஸ்டர்

கப்டன் கொலின்ஸ்

பர்ணாந்து சில்வஸ்டர்

நறுவிலிக்குளம்,மன்னார்.

12/05/1969 - 10/07/1991

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

வேலுப்பிள்ளை திலகராசா

கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/08/1970 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

யோகராசா கோணேஸ்வரன்

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

10/09/1971 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

சிவராமலிங்கம் ராகினி

வீரவேங்கை "மாவீரர்" நாதினி

சிவராமலிங்கம் ராகினி

அம்மன்கோவிலடி, அராலி, யாழ்ப்பாணம்.

19/07/1974 - 30/10/2008

யாழ். வெற்றிலைக்கேணி - பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

வயிரவம்பிள்ளை வதனி

வீரவேங்கை "மாவீரர்" அமுதினி

வயிரவம்பிள்ளை வதனி

ஆயிலடி, நெடுங்கேணி, வவுனியா.

12/01/1980 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

பாலவிநாயகமூர்த்தி சுகந்தினி

வீரவேங்கை "மாவீரர்" அனுசியாதேவி

பாலவிநாயகமூர்த்தி சுகந்தினி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

22/08/1978 - 12/05/2009

முல்லை மாவட்டம், வட்டுவாகல் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

பகிர்

சுப்பிரமணியம் கல்பனா

வீரவேங்கை "மாவீரர்" யசோ / யசோதா

சுப்பிரமணியம் கல்பனா

தொண்டைமனாறு யாழ்ப்பாணம்.

30/03/1978 - 01/05/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்

விஜயகுலசிங்கம் அரவிந்தன்

வீரவேங்கை "மாவீரர்" தமிழ்மாறன்

விஜயகுலசிங்கம் அரவிந்தன்

திருகோணமலை.

26/07/1986 - 29/04/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைகளுடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பகிர்