தொடர்பு முறை
மாவீரர், மாமனிதர் மற்றும் நாட்டுப் பற்றாளர்களின் தரவுகள், நிழற்படங்கள், சான்றுகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை 'மாவீரம்' ஆவணக் காப்பகத்தில் இணைப்பதில் உங்களுக்கு ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலோ அல்லது எமது பணிகள் தொடர்பான பொதுவான வினாக்கள், கருத்துகள் இருந்தாலோ, தயவுசெய்து கீழ்க்காணும் வழிகளைப் பயன்படுத்தி, எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: மிக விரைவில், தொடர்பாடலை இலகுபடுத்தும் வகையில், இணையவழித் தொடர்பாடலுக்கான தொலைபேசி எண் இணைக்கப்படும் என்பதனை அறியத் தருகிறோம்.
உங்களுக்குப் பதிலளிப்பதில் நாம் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம்.
எனவே, விரைவான மற்றும் எளிமையான தொடர்புக்கு, உங்கள் விருப்பத்தின் பேரில் இணையவழித் தொடர்புக்கான தொலைபேசி எண்ணை எமக்கு அனுப்பி வைக்கலாம்.
தொடர்பு விபரம்
எமது மின்னஞ்சல் முகவரி
மாவீரம் - சமூகவலைத் தளம்
இணையத் தளம்
"நன்றி"
நிர்வாகம்,
"மாவீரம்" ஆவணக் காப்பகம்.