மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 26 விபரங்கள் · பக்கம் 2 / 2

கந்தையா உலகநாதன்

கேணல் ரமணன்

கந்தையா உலகநாதன்

திருப்பழுகாமம், மட்டக்களப்பு.

14/10/1965 - 21/05/2006

மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் (சினைப்பர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
ஆசீர்வாதம் ரமேஸ்

லெப்ரினன்ட் கேணல் இரும்பொறை

ஆசீர்வாதம் ரமேஸ்

மருத்துவமனை வீதி, யாழ் நகர், யாழ்ப்பாணம்

07/04/1973 - 03/09/2000

யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட ரிவிகிரண படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது நாவற்குழிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்